சனி, 21 ஜனவரி, 2017

மக்களின் போராட்டத்தை அரசியல்கட்சிகளின் போராட்டம் நீர்த்து போக செய்யுமா?

All Opposition Parties/Leaders in #Tamilnadu Sub : #Jallikattu #Jallikattufight #ban #peta #rss Ref : M. K. Stalin Dr. S. Ramadoss G Rama Krishnan R Mutharasan E.V.K.S.Elangovan Su.Thirunavukkarasar Thol.Thirumavalavan Seeman
கொட்டும் மழையிலும் ., கடும் பனியிலும் மாநில மற்றும் மத்திய அரசின் இயலாமையை ., மாநில மத்திய சர்க்கார் எதிர்ப்பு களத்தில் அவ்வளவு ஆவேசமாக உள்ளது .. சில இடங்களின் மோடி அவர்களின் பாடையை கொளுத்துகிறார்கள் பெண்கள் ஆவேசமாக "சின்னமா #OPS எங்கம்மா" என்று எழுப்பும் கோஷம் பெரும் வரவேற்பு பெறுகிறது ... எதிர்க்கட்சி நீங்கள் நடத்தும் உண்ணாவிரதம் ரயில் மறியல் எக்ஸ்ட்ரா போராட்டத்தின் மூலம் நீர்த்து போக செய்து விடாதீர்கள் . #DMK #congress #PMK #Communists #vck #ntk எல்லோரும் உங்கள் போராட்டத்தை விலக்கி ஆதரவு மட்டும் கொடுங்கள் .. Kindly take a back seat and do extend back end support only to #Students 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து விளையாடுகிறார்கள் மாணவர்கள்.. கள நிலவரம் நேரில் 14 மணி நேரம் பார்த்த பிறகே இதனை சொல்கிறோம்..  முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை: