புதன், 18 ஜனவரி, 2017

பழ.நெடுமாறனிடம் சசிகலா: என் கணவரிடம் சொல்லுங்கள் .. நான் சொன்னால் கேட்கமாட்டார் ! நடராஜனின் கூலி நெடுமா?


தஞ்சை பொங்கல் விழாவில் திவாகரன், நடராஜன் பேசிய பேச்சுகள் எழுப்பியுள்ள சர்ச்சை சசிகலாவை கவலையடைய வைத்துள்ளது.
இவர்கள் பேசிப்பேசியே என்னை முதலமைச்சர் ஆகவிடாமல் தடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. என்று, கார்டனில் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்த சசிகலா நேற்று மதியம் பழ.நெடுமாறனிடம் பேசியிருக்கிறார். ‘அவர் உங்கள் நெருங்கிய நண்பர்தானே, நான் சொன்னால் கேட்க மாட்டேங்குறார். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார். நீங்களாவது அவரிடம் பேசி இனிமேலாவது இதுபோல பேசவேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்று மெல்லிய குரலில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.நெடுமாறனும் ‘நிச்சயம் நான் உங்கள் கவலையைச் சொல்கிறேன்’ என்று உறுதி தந்தாராம். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: