சனி, 21 ஜனவரி, 2017

தமிழகத்தில் கோக், பெப்சி விற்கத் தடை! ஜனவரி 26 முதல் முதல் ! தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.  விகடன்

கருத்துகள் இல்லை: