அக்டோபர் மாதமே உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கருப்பு வெள்ளையாக்கிட்டதை மறைக்க நடிக்கிறீங்க....
ஏழைகளை வயிற்றிலடித்து பிடுங்குவது தானே உங்க பொழுதுபோக்கு...நடத்துங்க உங்க துக்லக் தர்பாரை...
2 -18 ஆண்டுகள் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்து நீதியை கொன்றவர்கள்...
12 டேங்கர் லாரி நிறைய பல்லாயிரம் கோடி பணத்தை பதுக்க துணைபோன இரண்டு ப்ரோக்கர் மாமாக்கள்...
20 ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக்கொண்டிருந்த வருமானவரித்துறை வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்ட ப்ரோக்கர்கள்..
கருப்புப்பணத்தை ஊழலை ஒழிக்க கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா ...வழி விடுங்க யோக்கியர்கள் வராங்க...
3-இப்படியெல்லாம் ஊழலை ஒழிக்க முடியாது ..மோடிஜி..
உங்களது ஊழல் ஒழிப்பு நாடகம் மக்களை ஏமாற்றும் செயல்
உண்மையாகவே நீங்கள் ஊழலை ஒழிக்க விரும்பினால்....
சவடால் மோடிஜி.... உங்கள்மீது ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுகள் உள்ளன
நீங்கள் முதலில் இராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ளுங்கள்...நீங்கள் யோக்கியமானவரா இருந்தால் ?
பிறகு உங்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் அரசு அதிகாரிகள் என ஒருவரையும் விடாமல் அனைவரையும் தோண்டுங்கள்...
முப்பது ஆண்டுகக்குமுன் இருந்த அவரது வரைமானவரி விவரங்கள் அடிப்படையில் இன்றய சொத்துக்களை சரிபாருங்கள்...
வருமானத்துக்கு அதிகமா சேர்த்துள்ள சொத்துக்களை...பினாமி சொத்துக்களையும் சேர்த்து பறிமுதல் செய்யுங்கள்...
அவரை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை செய்யுங்கள் மேலும் பத்தாண்டுகள் சிறையில் அடையுங்கள்
மோடிஜி...முடியுமா உங்களால் ?
இப்படி செய்தால் ஓராண்டுக்குள் ஊழலை ஒழிக்கலாம்
இதை தவிர வேறு ஒரு வழியும் இல்லை.
அரசியல் சுத்தமாகும்..நாங்கள் உங்களையே ஆதரிக்கிறோம்..ஓக்கேவா...
என்ன சவடால் மோடிக்கு வியர்க்குது..??
தேசபக்தர்களே ? சவாலுக்கு ரெடியா ??
4- ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது
முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு. //
5- 12 பங்களாக்களுக்கு சொந்தக்காரரான அதிமுக கவுன்சிலர்: ஒரு வீடுகூட கிடையாது என வேட்புமனுவில் தகவல்- வழக்கை முதல் அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவு
.
உங்க சட்டத்தால் இவனை ஒண்ணுமே பண்ணமுடியாது...அது உங்களுக்கும் எங்களுக்கும் தெரிஞ்ச கதை தானே...
திருடனை மொள்ளமாரியை அய்யோக்கியர்களை அரவணைத்து பாதுகாக்கறதுதானே உங்கள் சட்டத்தின் வேலை...
முகநூல் பதிவு .சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக