ஷாஜஹான்
ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும்
முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள்,
எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு
விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக
பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன.<அப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க
வேண்டும்? இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே
திட்டமிட்டோம் என்று கூறுவதால் கடந்த ஓராண்டு கணக்கு விவரங்களை அல்லவா தரச்
சொல்ல வேண்டும்?
செவ்வாய், 29 நவம்பர், 2016
ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?
ஷாஜஹான்
ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும்
முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள்,
எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு
விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக
பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன.<அப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க
வேண்டும்? இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே
திட்டமிட்டோம் என்று கூறுவதால் கடந்த ஓராண்டு கணக்கு விவரங்களை அல்லவா தரச்
சொல்ல வேண்டும்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக