இரவு பகலாக விழித்திருந்து சுப்பர் சிங்கர் போட்டிக்கு தங்களது பாடகர்களுக்கு லட்சகணக்கில் இணையதள வாக்குகளை போட்டு அதை ஒரு கேலிகூத்தாக்கியது போலவே சங்பரிவார்கள் Time சஞ்சிகை நடத்தும் சிறந்த மனிதர் போட்டியை மாஞ்சு மாஞ்சு ஒட்டு போட்டு கோமாளி கூத்தாக்கிவிட்டது பாஜக NRI பரிவாரம் முன்பு bbc யின் உலக சிறந்த பாடல் போட்டியின் போதும் இந்த புலி ஆதரவாளர்கள் எதோ ஒரு புலி பாட்டை இன்டர்நெட் வாக்குகள் மூலமே முதலாவதாக வரவழைத்தனர், அதற்கு பின் bbc அந்த மாதிரி போட்டிகளையே நிறுத்தி விட்டது .
இதுவரை நடந்துள்ள வாக்கெடுப்பு விவரங்கள் வருமாறு:
* இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 சதவீதம்
* விக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் ஜுலியன் 10 சதவீதம்
* அமெரிக்க அதிபர் ஒபாமா 7 சதவீதம்
* ரஷ்ய அதிபர் புடின் 6 சதவீதம்
* அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்ட் டிரம் 6 சதவீதம் என இணையதளம் மூலம் வாசகர்கள் ஓட்டளித்துள்ளனர். வாஷிங்டன்: பிரபல ஆங்கில பத்திரிகையான ''டைம்'' நடத்தி வரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்திற்கான கருத்து கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்.பிரபல ஆங்கில பத்திரிகையான '' டைம்'' ஆண்டு தோறும் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை அளித்து வருகிறது.
இதற்காக இணையதளத்தில் வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் பெற்றார். இந்நிலையில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை அளிக்க இணையதளம் வாயிலாக வாக்கெடுப்பு துவங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், தற்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமா, ரஷ்ய அதிபர் புடின், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

* அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்ட் டிரம் 6 சதவீதம் என இணையதளம் மூலம் வாசகர்கள் ஓட்டளித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ரொக்கமற்ற பண பரிவர்த்தனைக்கு வழிகாட்டி உள்ளார்.
இதன் மூலம் ''டைம் ' பத்திரிகை நடத்தி வரும் இந்தாண்டிற்கான இணையதள வாக்கெடுப்பில், மற்ற செல்வாக்குமிக்க தலைவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி 21 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்கெடுப்பு நடக்கும் என டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2014 ஆண்டில் நடைபெற்ற இணையதள வாக்கெடுப்பில் மோடி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தினமலர்.காம் தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக