![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uDTyF13lwm-DsgB0GBOdvLBiZeWPhQvKEGSAYYjVBv1vrtYgIUHCucTo3VTPeCynj5v_s808oWNxMYSMed9xsdz3ozz9mq1qwKX1mSWlKn4SXYvsAg62u1fG365bvLgSRip8kCGhUdXnssI_Pw8CgZZ0HAYYYz8ofNgkMq-QkDvcw9goVhz-u1SZ-Cxtr0KJqj=s0-d)
திமுக தலைவர் கலைஞர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ
பரிசோதனைகள்,சிகிச்சைக்குப்பின்னர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக
உள்ளது. ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக
மருத்துவமனை தகவல்.;சிகிச்சைகள்
தொடரவேண்டியுள்ளதால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்
என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக