அழகிரி அவர்கள் திமுகவில் மீண்டும் சேர்வதை குறித்து உங்கள் கருத்து???
அவர் சேர்கிறாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில் என்ன சொல்வது?? இருந்தாலும்....
நேரடியாக கருத்தை சொல்வதைவிட, அறிவாசான் தந்தை பெரியாரின் கண்ணாடி கொண்டு பார்த்தால், அழகிரி திமுகவில் சேர்வதை, இந்த துக்ளக் சோ, தினமணி வைத்தி, தினமலர் ராமசுப்பு, ரிபோர்ட்டர் பார்த்தசாரதி போன்றோர் எப்படி விமர்சிக்கிறார்களோ அதற்க்கு நேர் எதிராக நமது கருத்தை எடுத்துக்கொள்ளலாம்...

உதாரணமாக,
"அழகிரி மீதான இமேஜ் திமுகவை பாதிக்கும்", "அவர் வந்தால் அணிகள் உருவாகி
திமுகவில் பூசல் தோன்றும்", "அவர் வருவதை ஸ்டாலின் நலம் விரும்பிகள்
விரும்பவில்லை..."... இதுபோன்ற கருத்துக்களை, ஏதோ திமுக மீது கரிசனம்
உள்ளதுபோல, திமுகவின் வலிமை குறையக்கூடாது என்று அக்கறை உள்ளதை போல இவர்கள்
செய்திகளை வெளியிட்டால், அழகிரி திமுகவில் மீண்டும் சேர்வதை, இந்த
பார்ப்பன சக்திகள் "ஏதோ" ஒரு காரணத்துக்காக விரும்பவில்லை என
எடுத்துக்கொள்ளவேண்டும்... முகநூல் பதிவு prakash jp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக