அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு திரையில் தேசியகொடியுடன் தேசிய கீதம் இசைக்க வேண்டும். அதுசமயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும். அனைத்து மாநில ங்களுக்கும் உத்தரவு குறித்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.நக்கீரன்.இன் வீடுகளில் திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களும் தேசியகீதம் பாடவேண்டுமா? தெரியல்லையே தெரியல்லையே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக