இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அடுத்து விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொள்ள முயன்றார்.;ஆனால், திமுகவினர் போராட்டம் வலுத்தன் காரணமாக விருத்தாசலம் தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் திடீரென ரத்து செய்தார். இதனையடுத்து நெய்வேலித் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.வெப்துனியா.com
புதன், 20 ஏப்ரல், 2016
விருத்தாசலத்தில் ஸ்டாலின் பிரசாரம் ரத்து.....வேட்பாளர் புரோபளம்... தீக்குளிக்க முயற்சி....அடடே அப்படியே விட்டிருக்கணும்
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அடுத்து விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொள்ள முயன்றார்.;ஆனால், திமுகவினர் போராட்டம் வலுத்தன் காரணமாக விருத்தாசலம் தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் திடீரென ரத்து செய்தார். இதனையடுத்து நெய்வேலித் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக