தி.மு.க., கூட்டணியில், மக்கள் தே.மு.தி.க.,வுக்கு ஈரோடு
கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவதில்
தி.மு.க.,வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையறிந்த ஸ்டாலின், தி.மு.க., மாவட்ட செயலர்களை அழைத்து பேசியது குறித்து, கட்சி வட்டாரம் கூறியதாவது:தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காத தே.மு.தி.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதற்காக, மக்கள் தே.மு.தி.க., வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, விஜயகாந்தை மூக்குடைக்க வேண்டும்.
கொளத்துார் தொகுதியை போன்று, மக்கள் தே.மு.தி.க., போட்டியிடும் மூன்று தொகுதிகளையும், எனது சொந்த தொகுதியாக கட்சியினர் பார்க்க வேண்டும். இத் தொகுதி களில் தேர்தல் பணி யாற்றாமல் ஒதுங்கினால், அவர்களது பதவி பறிக்கப் படும். இவ்வாறு ஸ்டாலின் பேசியதாக, அக்கட்சி வட்டாரம் கூறியது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக