திங்கள், 18 ஏப்ரல், 2016

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதல் கட்ட வேட்பாளர்(11) பட்டியல் வெளியீடு

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணித.மா.கா. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 17 தொகுதிகள் தனித் தொகுதிகள், 8 தொகுதிகள் பொதுத்தொகுதிகள். 11 தொகுதிகளில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை அறிவித்தார்.  01. செய்யூர் - கரோலின்
02. சேலம் தெற்கு - ஜெயச்சந்திரன்
03. வந்தவாசி - ரமேஷ்
04. ராசிபுரம் - அர்ஜூன்
05 புவனகிரி - சிந்தனை செல்வன்
06. குன்னம் - ஷா நவாஸ்
07. மயிலம் - பாலாஜி
08. சோழிங்கநல்லூர் - பன்னீர்தாஸ்
09. ஊத்தங்கரை - கனியமுதன்
10. துறையூர் - சுஜாதேவி
11. வேலூர் - அப்துல் ரகுமான்

புதுச்சேரி மாநிலத்தில் அதே கூட்டணியில் 7 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  1. வில்லியனூர் - முகமது ஆலித்
  2. உசுடு - அங்காளன்  nakkeeran,in

கருத்துகள் இல்லை: