Shankar A :
ராம் மோகன் ராவ் இந்தியாவில் எந்த மாநில தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகள் நடைபெற்றிராத ஒரு நிலையில், முதன் முதலாக தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனைகள் நடைபெற்ற புகழுக்கு சொந்தக்காரர்.
சேகர் ரெட்டி போன்ற மணல் கொள்ளையர்களின் உற்ற தோழன். ஜெயலலிதா பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் கணக்குப் பிழையோடு விடுதலையானதன் பின்னால் உள்ள பேரங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.இவரும் இன்று ஓய்வு பெறுகிறார்.
ஜோர்ஜ் சேட்டன் சென்று வா சேட்டா சென்று வா சென்னை மாநகர காவல்துதறை வரலாற்றிலேயே இது வரை வசூலிக்காத ஒரு பெரும் தொகையை மாமூலாக வசூலித்தவர் என்ற பெருமையோடும், தீயணைப்புத் துறையில், கட்டிட அனுமதிக்கு, பெரும் தொகைகளை வசூலித்தவர் என்ற பெருமையோடும் இன்று குட்கா சேட்டா ஓய்வு பெறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக