Kalai Marx : கல்லூரி மாணவிகளே! படிப்பதற்கு பணம் இல்லையா? பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம்! பெல்ஜியத்தில் ஒரு விபச்சார தரகு நிறுவனத்தின் விளம்பரம்.
This is the glory of Capitalism. A street advertisement in Belgium calling the female students to earn money in prostitution. "Hey students! 0,- student loan? Date with a Sugar daddy"
"மேற்குலகின் மகிமை பொருந்திய முதலாளித்துவ நாகரிகம்."
மேற்கத்திய நாடுகளில் கல்வியை தனியார்மயமாக்கியதன் விளைவாக, ஏழைகள் படிக்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் உயர்ந்து வருகின்றது. எல்லோருக்கும் கல்விக் கடன் கிடைப்பதுமில்லை. இந்த நிறுவனம் சாட்டாக வைத்து, மாணவிகளை பணக்கார ஆண்களுடன் பாலியல் தொழில் செய்வதற்கு அழைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக