இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இங்கிருந்து எழும் மத்திய அரசுக்கு
எதிரான குரல்களையும் நாம் மிகக்கவனமாகவே கையாள வேண்டும். எப்போதுமே
உண்மையான போராட்டத்திற்கான தேவை இருக்கும்போது அதை நீர்த்துப் போகச் செய்ய
போலியான போராளிகளை மத்திய அரசே உருவாக்கும். அவர்கள் ஆளுக்கு முன்னால்
கத்துவார்கள். அவர்களை மத்திய அரசு தனக்கு மிகப்பெரிய எதிரியாக
சித்தரிக்கும். அவர்கள் க்ளாஸுக்கு லேட்டாக வந்தாலே மத்திய அரசு
அவர்களுக்கு நூறு கசையடிகளைக் கொடுத்து நம்முன் அவர்களை தியாகிகளாக
முன்னிறுத்தி நம்பவைக்கும்.
நண்பர்களே நாம் மிகவும் கவனமாக, தெளிவாக இருக்க வேண்டிய காலமிது. எல்லா நிறங்களுக்குள்ளும் காவி ஒளிந்திருக்கலாம். போலியான புரட்சியாளர்களும், அவர்களால் முன்னெடுக்கப்படும் போலியான புரட்சிகளும் தலைமுறை தலைமுறையாக நம்மை அடிமைப்படுத்தவல்லது. கவனம்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக