Balajee Bala ·
பூணூல் போட்டவர்கள் கடவுள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு பிராமிணனாக பிறக்க ஆசைப்படுகிறேன். -பாஜக MP-யும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி-
அது மெல்ல மெல்ல கேரளாவையும் தாக்கிக்கிட்டு இருக்கு. தமிழ்நாட்டுக்கு ஸ்லீப்பர்செல்களை கூட நியமிச்சுடுச்சு..! ஏதோ, பாட்டிலோட்டை ஒடச்சி, மாஞ்சா நூல் செஞ்சி, அடுத்தவன் நூலுக்கு டீல் உட்டு அறுக்குற ஊருங்குறதால நம்ம ஊரு இவ்ளோ நாள் தப்பிச்சிச்சிகிட்டு இருந்திச்சு.
ஆனா இவ்ளோ நாளு நீ மாஞ்சா நூலுன்னு நம்பிகிட்டு இருந்த ஒன்னு இப்போ டீலாகி போயி ஒசரமான எடத்துல ஓட்டிகிச்சு. அண்ணாந்து பாத்து "ஆண்டவரே ஆண்டவரே"ன்னு கன்னத்துல போட்டுக்காத. இப்போ அடிச்சிக்கிட்டு இருக்குற சூரகாத்துல அது மறுபடியும் தானாவே பறந்து வந்து குப்பை தொட்டில விழுந்துடும். சூதானமா இருந்துக்க குமாரு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக