amudhan.pushpam: They clearly see Tamilnadu politics is in a mess. They do not want it to settle down. A case against Jaggi Vashudev - supposed to be a Hindu spiritual guru - is an opportunity to take side and create more mess. That's why Modi is visiting Jaggi who is running a Kingdom next to Coimbatore.
ஜக்கி
வாசுதேவ் மீது கோர்ட்டில் ஒரு வழக்கு இருக்கும் போது மோடி ஜக்கியின்
நிகழ்ச்சியில் பங்கேற்க வருவது நீதிமன்றங்களை அழுத்தம் கொடுக்கவே.
தமிழ்நாட்டு அரசியல் குழப்பம் தீராது இருக்கும் வரை பாஜகவிற்கு நல்லது என்று நினைக்கின்றனர்.
கோவையில் ஏற்கனவே பாஜகவின் அத்துமீறல்கள் அதிகம். காவல்துறை அவர்களுக்கு ஆதரவு.

ஜக்கியின் ஆசிரமம் இருப்பது கோவையின் அருகே தான்.
ஜக்கியும் பாஜகவும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றனர். அவர் ஆன்மீகம் என்பார். ஆனால் அது இந்து மத ஆன்மிகம்.
பாஜக இந்து மதத்தைக் காக்கிறோம் என்கிற கட்சி.
அவருக்கு இவர்கள் உதவி. இவர்களுக்கு அவர் உதவி.
இப்போது ஜக்கி மீது வழக்கு என்றவுடன் மோடி ஓடோடி வருகிறார்.
அதன் மூலம் இரு சக்திகளையும் ஊக்குவிக்கும் உத்தேசம்.
நீதிமன்றம் மீது அழுத்தம் கொடுக்கும் திட்டம்.
இப்படித்தான் அவர்கள் பல வழக்குகளைக் கையாளுகின்றனர். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக