வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களை வெறுக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் 2 புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். விசா காலம் முடிந்தவர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய அமெரிக்கர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்யவும் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக