"Subramanian Swamy" :
I am hopeful the MK will decline to be CM candidate and make Stalin leader. Then hope BJP align Stalin and Vijaykanth in a new alliance
திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் உருவாகும் என எதிர்பார்க்கிறேன் என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், முதல் அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை திமுக தலைவர் கலைஞர் அறிவிப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.திமுக யாரோடு சேரவேண்டும் திமுகவில் யார் யார் முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்றெல்லாம்இந்த பார்பன பாம்பு பாடம் நடத்தவேண்டும் என்று யார் அழுதா? பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஸ்டாலினுக்கு இனிப்பு காட்டி திமுகாவுக்கு நஞ்சை ஊட்டும் ஒரு வஞ்சக முயற்சிதான் இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக