மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும்அப்போது கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன.
இருப்பினும் குளிக்கும் உற்சாகத்தில் ஒவ்வொருவராக கடலுக்குள் சென்றனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலில் குளித்து கொண்டிருந்த மாணவ,
மாணவிகள் 4 பேரை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.
அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.
அனைவரும் கடலில் குளிக்க விரும்பினார்கள். ஆனால் அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. இதன் காரணமாக மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மாணவ, மாணவிகள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.இதை பார்த்த மாணவ, மாணவிகள் 20 பேர் குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கினார்கள்.
இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் அவர்களை காப்பாற்றுவதற்காக முயன்றனர். துரதிருஷ்டவசமாக அவர்களும் கடலில் எழுந்த மற்றொரு ராட்சத அலையால் உள்ளே இழுத்து செல்லப்பட்டனர். இதனால் 20 பேரும் கடலில் மூழ்கினார்கள்.
கரையில் விளையாடி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் தங்களது நண்பர்கள் கடலில் மூழ்கியதை பார்த்து பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். உதவி கேட்டு சத்தம் போட்டனர். கடற்கரையில் இருந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் குதித்து மாணவ, மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் தண்ணீரில் தத்தளித்த 18 பேரை மயங்கிய நிலையில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது. 4 பேர் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மேலும் 2 மாணவர்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாணவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இரவு 7 மணி வரையிலும் அவர்கள் மீட்கப்படவில்லை. இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களில் 10 பேர் மாணவிகள். 4 பேர் மாணவர்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் புனேயில் வசித்து வந்தவர்கள் என்று தெரியவந்தது maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக