01.வேலூர் மாவட்டம் துக்கம்பாறையை சேர்ந்த எழுமலை ( ஹவில்தார்)
02.மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியை சேர்ந்த கணேசன் (சிப்பாய்)
03.கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனபள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி ( சிப்பாய்)
04.தேனி மாவட்டம் குமணண்தொழுவை சேர்ந்த எஸ் குமார் (லான்ஸ் ஹவில்தார்)
05. லான்ஸ் நாயக் நாகேஷா (கர்நாடகா)
06. லான்ஸ் நாயக் சுதீஸ் (கேரளா)
07. சிப்பாய் மகேஷா ( கர்நாடகா)
08. லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா (கர்நாடகா )
09. சிப்பாய் முஷ்டாக் அகமது (ஆந்திரா )
10. சிப்பாய் சூரியவன்சி (மகாராஷ்டிரா )
ஜம்மு: சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மதுரை, தேனி, வேலுார், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.பிப்ரவரி 03ம் தேதி இமயமலையில் சியாச்சின் பகுதியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் சிக்கிக் கொண்டனர்.
சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால் விமானப்படையின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்றது.
இருப்பினும் கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதால், அவர்கள் 10 பேரும் உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
தற்போது பலியான வீரர்களின் விபரத்தை ராணுவம் வெளியிட்டுள்ளது.
வீரர்கள் விபரம்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக