விளம்பரங்களில் வெளுத்தும் கட்டிய நடிகை முன்பு சினேகாதான். பிறகு ஆசின், திரிஷா
இந்த நிலையில் அவரையும் விளம்பரக் களத்திற்கு வந்து விட்டார். அவராகத்தான் விளம்பர நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். படங்களில் இப்போது சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் போண்டியாகியுள்ளதால்தான் இந்த மன மாற்றம் என்கிறார்கள்.
தற்போது ஒரு நிறுவனம் நயனதாராவை 2 நிமிட விளம்பரத்திற்காக ரூ. 2 கோடிக்கு புக் செய்துள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக