
அந்த கேஸ் நிறைவடைந்து மூன்று ஆண்களும் குற்றமற்றவர்கள்ன்னு நிருபணமாகி இருக்கு ..ஒரு வயதான பெண்ணின் இருக்கையை அந்த பெண்கள் ஆக்ரமித்ததை கண்டித்த இளைஞர்களை தாக்கியதோடு அவர்கள் மீது பாலியல் குற்ற சாட்டும் கூறினார்கள் .>
எல்லா சானலிலும் தங்கள் பொய்யை சத்தமாக பேசினார்கள் ..வீர பெண்ணாக கொண்டாட பட்டார்கள்..
தற்பொழுது அவை பொய் என்று நீதி மன்றம் கூறி இருக்கு ..
அந்த 3 இளைஞர்களின் இழந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு..www.indiatoday.in/…/rohtak-sisters-sexual-harassmen…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக