நடிகர் விஜய் , அவங்கப்பன் உளறுவாயன் சந்திர சேகரன்களுக்கான ஆதரவு அல்ல.
ஜெயா குற்றவாளி என வந்த தீர்ப்புக்கெதிராக உண்ணாவிரதமிருந்த விஜயும் அவங்கப்பனும் ஊழலை பற்றி பேச தகுதி உண்டா ?
மோடியுடன் படம் பிடித்துக்கொண்டு ..மோடி வீசும் எலும்பு துண்டுக்காக வாலாட்டிய விஜய்க்கு ஜி எஸ் டி பற்றி பேச தகுதி உண்டா?
இருக்கின்ற கருப்பு பண குவியலை காப்பற்றிக் கொள்ளவும்,மக்கள் ஏமாளி தனத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வந்து கொள்ளை அடிக்கவும் திட்டமிடும் விஜய் நேர்மை பற்றி பேசக்கூடாது.
மோடியின் தயாரிப்புகளான ரஜினி கமல் விஜய் எல்லாமே மக்களை ஏமாற்றி பிழைக்கும் மக்கள் விரோதிகளே, மோசடிப்பேர்வழிகளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக