காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வேன்கள் மாயமாகியுள்ளது. எதிர்கட்சிகள் புகார்
கூறியிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வேன்களும்
மாயமாகியுள்ளது .தினகரன்.com...அப்புறப்படுத்த அவகாசம் கொடுத்த தேர்தல் அதிகாரிகள்?..சென்ற சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் எப்படி அதிமுகவுடன் தேர்தல் கமிஷன் செயல்பட்டதோ அதே போன்றுதான் இம்முறையும் நடப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.. பேசாம இந்த முறையும் 144 அமுல்படுத்தி --------- தேர்தல் ஆணையமே நெறிப்படுத்தலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக