புதன், 14 ஜூலை, 2010

புலிகளின்அரசியல் தலைமை செயலகத்தில் இலங்கை அரசின் அமைச்சரவை கூட்டம்

கிளிநொச்சியில் அமைந்திருக்கும் புலிகளின் அரசியல் தலைமை செயலகத்தில் இலங்கை அரசின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் அரசியல் செயலகமாக இருந்த கட்டிடடத்தில் அரசின் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சி.பி. ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகாலத்தின் முதன் முதலாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
http://www.neruppu.com/?p=25527

கருத்துகள் இல்லை: