வெள்ளி, 16 ஜூலை, 2010

அசின்விவகாரத்திலும் நடிகர் சங்கம் அந்தர்பல்டி அடித்துள்ளது.

நடிகை அசின் இலங்கையில் நடைபெற்ற இந்திப்பட சூட்டிங்கில் பங்கேற்ற விவகாரம் கோடம்பாக்கம் முழுவதும் ஹாட் டாக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அசின் இலங்கைக்கு சென்றது தவறு என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளும் அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மாதிரியான நடவடிக்கை என்று சங்கத்தை கூட்டி முடிவெடுக்கப்படும், என்று கூறி வந்தனர்.

இதையடுத்து நடிகை அசின் பரபரப்பான தன்னிலை விளக்கத்துடனான பேட்டியளித்தார். அதில், நான் தொழில் ரீதியாக இலங்கை சென்றிருக்கிறேன். ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால் அந்த தயாரிப்பாளர் எங்கு சூட்டிங் வைத்திருக்கிறாரோ அங்கு சென்றுதான் ஆக வேண்டும். இலங்கை‌ சென்றதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். இலங்கையில் நடந்த போரில் அம்மா - அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா? என்சொந்த செலவில் 10 ஆயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே?, என்று தடாலடியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கம் வழக்கம்போலவே அசின் விவகாரத்திலும் அந்தர்பல்டி அடித்துள்ளது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு தொழில் ரீதியாக தடை விதிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள். அது தவறு. அசின், அவர் வேலையை பார்ப்பதற்காக இலங்கை சென்று இருக்கிறார். இதில், அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. சமீபத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றபோது, அந்த விழாவில் நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்றுக்கொண்டு தமிழ் நடிகர்-நடிகைகள் அந்த விழாவை புறக்கணித்தனர். அந்த தடை, அந்த விழாவோடு போய்விட்டது. அதன்பிறகும் யாரும் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதிப்பது முறையல்ல. இலங்கைக்கு கிரிக்கெட் வீரர்கள் சென்று இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில கம்ப்ïட்டர் நிறுவனங்கள், இலங்கையுடன் வர்த்தகம் வைத்துக்கொள்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு நடிகை படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது எப்படி தவறாகும்?

நடிகர்-நடிகைகளுக்கு யாரும் தொழில் ரீதியாக தடை விதிக்கக்கூடாது. அசின் மீது தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம். இலங்கையில் பல தமிழர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். உதவி கேட்டு அவர்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அந்த கடிதங்களை நடிகர் சங்க செயற்குழுவில் வைத்து விவாதித்து, நடிகர்-நடிகைகளை கொண்ட ஒரு குழு யாழ்ப்பாணம் செல்வது பற்றி முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சாமியார் நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதா உல்லாச வீடியோ விவகாரத்தில், முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் ரஞ்சிதாவை பிடிக்க நடிகர் சங்கம் உதவும் என்றனர் . பின்னர் ரஞ்சிதாவின் சொந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது என்று கூறினார்கள். அதேபோல அசின் விவகாரத்திலும் இப்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறது நடிகர் சங்கம்!
comments:
வெளிறி வரும் சினிமாக்காரர்கள் ஒற்றுமை வேடம்!>இலங்கை தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள் சரி ஆனால் ஐரோப்பாவில் உள்ள இலங்கை தமிழர்களும் குறிப்பாக லண்டனில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்கள் தாய்நாட்டை மறந்து இங்கு வந்தவுடன் வீடு,கார், வசதியுடன் வாழ்கை நடத்துவதுடன் பிறந்தநாள் பார்ட்டி முக்கியமாக குடி,கூத்து அதிலும் முக்கியமாக இங்கு உள்ள காசு வசதியானவர்கள் சென்னை வந்து அங்குள்ள நடிகைகளுடன் படுப்பதற்காக வந்து போகிறார்கள். இப்படி நிலைமை இருக்க, இங்கு இருக்கும் இலங்கை தமிழர்கள் தங்கள் தாய் நாட்டு மக்களுக்கு உதவி செய்யலாம் தானே. இது நுறு சதவீதம் உண்மை . நூற்றுக்கு தொனுற்றி ஒன்பது இலங்கை தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். முடிந்தால் இந்த செய்தியை பெரிதாக பத்திரிக்கையில் பெரிதாக போடவும். அப்படியே நடிகர் சீமான் அவர்களுக்கும், வைகோ.திருமாவளன் அவர்களுக்கும் தெரிவியுங்கள் இன்னும் ஒரு சம்பவம் தெரியபடுத்தி கொள்கிறேன். திருமாவளவன் லண்டன் வந்து டிவியில் பேட்டி கொடுக்கும்போது ஒரு இலங்கை தமிழன் திருமாவளவனுக்கு டிவி பேட்டியில் போன் செய்து பேசும் போது அவரை "அந்த துரோகி" என்று குறிப்பிட்டான். அதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இலங்கை தமிழன் இலங்கையில் இருக்கும்வரைதான் கஷ்டப்படுகிறான். இலங்கையை விட்டு வெளியேறியவுடன் அதை எல்லாம் மறந்துவிடுகிறான். ஐரோப்பாவிலும் சரி கனடாவிலும் சரி வேறு எந்த வெளிநாட்டிலும் சரி மிகவும் ஆடம்பரமாக வாழ்கிறான். அதனால் அப்படிபட்டவர்களுக்காக சீமான்,வைகோ,நெடுமாறன்,திருமாவளன்,போன்றவர்களும் மற்ற நண்பர்களும் போராட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணி ஜெயிலுக்கு போறிங்க ஏன்? இங்குள்ள இலங்கை தமிழர்கள் இந்தியா துரோகம் செய்து விட்டது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் இவர்கள் நமது ஒப்பற்ற தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றது ஏன்? அதற்கு என்ன பெயர் ? தமிழ் நட்டு மக்களே நீங்களும் சீமான்,வைகோ,நெடுமாறன்,திருமாவளன், போன்ற மற்றவர்களும் சிந்தியுங்கள். இலங்கை தமிழர்கள் இலங்கையில் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அங்குபோய் மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்யவும்.லண்டனில் உள்ள நிலைமையை உங்களுக்கு தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்
இப்படிக்கு ஒரு உண்மை இந்தியன் by siva,london,Uruguay Jul 16 2010 6:04AM IST
போங்கடா முட்டாள் பசங்களா நல்லது செய்யலன்னா பரவால்லை. கேட்டது செய்ய வேண்டம் மனிதாபி மானத்தோடு பேசுங்கள் இன்று அசின் முலம் ஈழப்பிரச்சினை தீர்ந்து விட்டது. ”
by கே .எஸ் அனந்தன் ,luzern,India Jul 16 2010 12:33AM IST
“ நடிகைகள் எது வேனுமுன்னாலும் சொல்லலாம் ,செய்யலாம் அதெல்லாம் ஒரு மேற்றே இல்ல முதலில் நடிக்கிரவர்கள் நடிப்பார்கள் .தமிழன் ஏமாருவான் . ”
by அப்துல்,dubai,India Jul 15 2010 9:39PM IST
“ அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மி அடித்த மக்கள் எல்லோரும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும். ”
by kggouthaman,Bangalore,India Jul 15 2010 6:56PM IST
“ ஆப்பு புடுங்குன நடிகர் சங்கம். எதுக்கு தடை போடுவானேன் அப்புறம் அதுக்கு எதிரா அறிக்கை குடுப்பனேன். அசின் ரொம்ப clever. ஒரே கல்லுல ரெண்டு மாங்க.... . இந்த போட்டியில் பரிசு ராஜபக்சேவுக்கு. ஆறுதல் பரிசு அசினுக்கு. ஆப்பு நடிகர் சங்கத்துக்கும் தமிழர்களுக்கும்.. ”
by இருபத்தி ஏழாம் கைப்புள்ள,Chennai,India Jul 15 2010 6:52PM IST
“ Asin is right in saying....................... ”
by ரமேஷ் rayen,Abu Dhabi,United States Jul 15 2010 6:42PM IST
“ நல்லது ரொம்ப முக்கியம் .அசின் கோவை வந்து படம் எடுக்க வேண்டும் .முர்த்தி ஈரோ . ”
by முர்த்தி ,kovai ,India Jul 15 2010 6:34PM IST
“ தானும் செய்ய மாட்டான், அடுத்தவனையும் செய்ய உட மாட்டான்... இங்க இருந்து லூசு மாதிரி அறிக்கை விடுவதற்கு பதில், அசின் மாதிரி கொஞ்சம் உதவி செய்தால் புண்ணியம் ”
by உன்னை போல் ஒருவன்,madras,India Jul 15 2010 6:33PM IST
“ அந்தர் பல்டி என்று கூறுவது தவறு .. சரத் குமாரின் வாதம் சரியானது .. அசின் தொழில் முறையில் சென்றுள்ளார் .. அதுவும் தான் மும்பை-வாசிகளிடம் கையொப்பம் இட்ட காண்ட்ராக்ட்-ஐ நிறைவு செய்திடவும், மனிதாபிமானம் மேலிட அங்குள்ள தமிழ் இனத்தினருக்கு உதவவும் செய்துள்ளார். இதற்கென அவரை அனாவசியமாக தொல்லை கொடுக்காதீர்கள், ப்ளீஸ் .. ”
by RAMJEE,BANGALORE,India Jul 15 2010 5:51PM IST
“ ... ”
by palani,chennai,India Jul 15 2010 5:11PM IST
“ அசின் இலங்கை போனது சரியோ தவறோ, இலங்கை மக்களுக்கு அசினால் ஒரு நல்லது நடந்து இருக்கு, அதுனால அவங்கள பாராட்டலாம், நன்றி ”
தல எழுத்து.. இதெல்லாம் ஒரு நியூஸ்.. ”
by siva,chennai,India Jul 15 2010 3:22PM IST
“ உதவி செய்ய வக்கு இல்ல ... பேசுறானுங்க மனசுல ஈரம் இல்லாதவனுங்க .. ஒரு படத்துக்கு நடிக்க கோடி கோடி யா வாங்குறானுங்க வெக்கம் கெட்டவனுங்க .. உங்களுக்கு எல்லாம் எதுக்கு டா சம்பளமா இவ்ளோ காசு ... தயவு செஞ்சு உதவி பண்ணுங்கடா ஏழைங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் .... பணம் இருக்குறவனுங்க உதவி செய்யுங்கடா ... ”
by உங்களில் ORUVAN,india,India Jul 15 2010 2:41PM IST

by உங்களில் ORUVAN,india,India Jul 15 2010 2:40PM IST
“ நல்லது செய்வது யாருக்கும் பிடிக்காது .அசின் யு ஆர் வெரி குட் ”
by மீரான்,DEIRA,India Jul 15 2010 2:21PM IST
“ அசின் மேல் நடவடிக்கை எடுப்பது முட்டாள் தனம் . ”
by KING,Guangzhou,China Jul 15 2010 1:58PM IST
“ இவனுங்களெல்லாம் அக்மார்க் பச்சோந்திகள் ................சினிமாவை நம்புகிற வரையில் தமிழ் நாடு உருப்படாது ”
by Raam,chennai,India Jul 15 2010 1:49PM IST
“ நா அப்போவே சொன்னேன். அசின் சொன்ன கேளுங்கப்பா!!! செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா!!! இது என்னடா புது புரளியா இருக்கு. ”
by ஹாசன்,bangalore,India Jul 15 2010 10:52AM IST
“ poi velaya parungada ”
by vere,chytbere,India Jul 15 2010 10:51AM IST
“ I have one question to Actor Association. In future Salman Khan picture is showing in tamil nadu theotre or not ?. why i am asking asin is acting with salman khan. Rules are same for everybody. please answer my question. ”
by Raj,Dubai,India Jul 15 2010 10:42AM IST
“ அப்படி என்ன இலங்கை மக்கள் நம்மளுக்கு துரோஹம் செஞ்சாங்க , எதிர் காலத்தில் நமக்கு உதவி செய்யபோற நாட்டில் இலங்கையும் ஒன்று .......... ”
by முஹம்மது எஹ்சன் ,dubai,tamilan,India Jul 15 2010 10:37AM IST
“ இது ஒரு நடிக்குற சங்கம்"" நடிகர் சங்கம் அல்ல ""முன்பு ஒரு மேடையில் அஜித் பேசியது மிகவும் சரியானது என்று நம் தமிழ் மக்களுக்கு புரிந்தா சரி """ ”
by prabhas,malaysia,India Jul 15 2010 10:31AM IST
“ அந்தர் பல்டி அடிச்சது நடிகர் சங்கம் இல்ல ராதிகா என்ற சிங்கள பொண்ணோட கணவன்னான சரத்குமார் தான். அடுத்த நடிகர் சங்க தேர்தலில் இவர் வெல்ல போறது இல்ல. தமிழ் சினிமா உலகம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போராடம் நடத்திய போது நடிகர்கள் மட்டும் ராமேஸ்வரம் போகாது சென்னையேல் போராடம் நடத்தியதுக்கும் இந்த சிங்கள பொண்ணும் இவரோட கணவரன்ன சரத்குமாரும் தான் காரணம். ”
“ Ithellam arasiyalla !!!!!!!!!! ”
by Senthil,Palaiyur, mannargudi,Slovakia Jul 15 2010 9:45AM IST
“ உங்களுக்கெல்லாம் எதுக்குடா ஒரு கூட்டம், பேச்சு, அதுல ஒரு தீர்மானம்! மானம் கெட்டவனுகளே.... பசியாலும் நோயாலும் வாடிகிட்டு பெத்தவங்களையும் கூட பிறந்தவங்களையும் பரி கொடுத்து வாழுர அவங்க வாழ்க்கை உங்களுகெல்லாம் கேலி கூத்த போச்ச என்னடா நாட்ட ஏமாத்தி பொழப்பு நடதுரிங்க? ”
by patham,Chennai,India Jul 15 2010 9:44AM IST
“ அசின் சொல்வது உண்மை என்றாலும் அங்குபோய் ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறார் ”

இன்று அசின் முலம் ஈழப்பிரச்சினை தீர்ந்து விட்டது. ”

கருத்துகள் இல்லை: