வியாழன், 15 ஜூலை, 2010

படம் தோல்வி;கடன் தொல்லை- மனைவியுடன் நடிகர் தற்கொலை

கன்னட நடிகர் இந்தூகார்,   தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார். இவர் பல கன்னட சினிமாவில் நடித்துள்ளார். நடித்துக்கொண்டே படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார்.
இவர் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாததால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தனது இல்லத்தில் இந்தூகாரும், அவரது மனைவி ஹேமாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்யும் முன்பு நான்கு கடிதங்கள் எழுதி வைத்துள்ளார் இந்தூகார்.
போலீசார் அக்கடிதங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: