புதன், 14 ஜூலை, 2010

ஜேர்மனியில இரண்டு்தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமான முறையில் மரணம்

ஜேர்மனி கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாப மரணம்

ஜேர்மனியில் கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமான முறையில் மரணம் அடைந்துள்ளார்கள். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதவது சென்ற சனிக்கிழமை (10-07-2010) தற்போது ஜேர்மனியின் கால நிலை கடும் வெப்பநிலையில் இருப்பதால் இவர்கள் ஆற்றில் நீராட சென்ற வேளையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதபமான முறையில் மரணம் அடைந்தார்கள் இவர்கள் மரணம் குறித்து கிறீபில்ட் மக்கள் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர்கள்
மூலம்/ஆக்கம் : TELOnews

கருத்துகள் இல்லை: