செவ்வாய், 13 ஜூலை, 2010

பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வீடுளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கராச்சி அருகே மேமன்கோத் என்ற மலைப் பகுதியில் மசூதி ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து தினேஷ் என்ற சிறுவன் தண்ணீர் குடித்துள்ளான். இதையடுத்து அந்தப் பகுதியினர் சிறுவனை தாக்கினர்.

மேலும் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து அங்குள்ளவர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜின்னா மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள 400 இந்து குடும்பங்களையும் வெளியேறும்படி மிரட்டி வருவதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதிவு செய்தவர்: முஸ்லிம் ஜாதிகள்
பதிவு செய்தது: 13 Jul 2010 7:45 pm
இங்கே முஸ்லிம் மதத்தில் ஜாதியே இல்லாதது போல சில பேர் பொய் வேடம் போடுகிறார்கள். முஸ்லிம் மதத்தில் பல ஜாதிகள் உண்டு. ராவுத்தர், மரக்காயர், அஷ்ரப், அஜ்லப், சயீத், ஷேக், பட்டான், ஹலால்கொர், மிர்சா, கசாப் என பல முஸ்லிம் ஜாதிகள் உண்டு. அவ்வளவு ஏன், இங்கே பார்போனர்களை திட்டிகொண்டே ஒரு பார்ப்பான் (அதாவது ரங்கநாத் மிஸ்ரா) பரிந்துரைத்த இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். கீழ் ஜாதி முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்றால் அந்த மதத்தில் ஜாதி உண்டு என்று வெளிபடையாக ஒத்துகொள்வது தானே சரி?

பதிவு செய்தவர்: நான் ஒரு தமிழன் நபீஸ்
பதிவு செய்தது: 13 Jul 2010 7:39 pm
சகோதரர்களே, aarambithuvitteera உங்களின் பின்வாங்கும் படலத்தை? இங்கு யாரும் இந்து, கிருஸ்துவன், இஸ்லாமியன் என்று யாரும் மாறு தட்டலை, யாரையும் திட்டவும் இல்லை. பிறகு ஏன் மற்றவர்கள் கருத்துக்கு பதிலளிக்க முடியலை என்றால் திசைதிருப்புகிறீர்கள்? முடிந்தால் தெரிந்தால் பதிலளிங்கள் இல்லை என்றால் சொல்லுறதை கேட்டுகொல்லுங்கள். நம்ம தமிழன் தான் சொன்னாலும் கேட்க மாட்டான் தன்னாலும் தெரிந்துகொள்ள மாட்டான்.

கருத்துகள் இல்லை: