புதன், 14 ஜூலை, 2010

1200 ஏக்கர் நிலப்பரப்பில் வாகரையில் கடற்படை முகாம்!

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கஜவத்தை பகுதியில் புதற கடற்படை முகாம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இந்த காணியில் கடற்படை முகாம் அமைப்பதற்கு எதிராக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், கஜவத்தை சந்தியில் பெருமளவு கட்டிட பொருட்களை கடற்படையினர் குவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: