வெள்ளி, 16 ஜூலை, 2010

பாதயாத்திரை நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமிழகத்தில்

நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமிழகத்தில் தனக்கு எந்த அளவிற்கு தற்போது மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனது சீடர்களை பிடதி ஆசிரமத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
தமிழக சீடர்களை பாதயாத்திரை மூலமாக வரச்சொல்லியிருக்கிறார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து 5 இளம்பெண்கள் உட்பட 16 பேர் பாதயாத்திரையாக பிடதிக்கு  புறப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 10.30க்கு புறப்பட்ட இவர்கள் செங்கம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பிடதி ஆசிரமத்தை அடைவார்கள்.  இதே போல மற்ற பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரைக்கு தயாராகிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: