Venkat Ramanujam :
மறுவாக்கு எண்ணிக்கை 42 மாதம் கழித்து ராதாபுரம்
தொகுதியில் கோர்டில் இன்று.. மாண்புமிகு பாரத பிரதமர் சொல்படி செயல்
படும் மதிப்புமிக்க தேர்தல் ஆனையம் .. போஸ்டல் 203 ஓட்டை எண்ணாமல் 49 ஒட்டில் வென்ற அதிமுக MLA பயத்தில் மறுஎண்ணிக்கை தடை கோரும் வழக்கும் இன்று கோர்டில் இன்று..
விசித்திரம்.. விந்தை .. வினோதம் ..

நிற்க ..
இந்த வழக்கில் திமுக கோரிய மறுவாக்கு எண்ணிக்கையில் 16,17,18,19 இறுதி சுற்றுகளை எண்ணினால் திமுக வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம் என்றால் ..
காலையில் 11 மணிக்கே திமுக + 108 லீடிங் ; அதிமுக + 115 லீடிங்க நிலையில் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு கவுண்டிங் சுற்றுகள் அத்தனையும் மறு எண்ணிக்கை செய்தால் திமுக காங் கூட்டணி 131 இடங்களை வென்றது தெரிய வரும் ..
அதுவும் bogusvotesCM ஜெயலலிதா 30 லட்சம் கள்ள ஓட்டுகளை வைத்து விளையாடிய பின்பும் இந்த நிலை ..
கள்ள ஓட்டுகள் மட்டும் இல்லை என்றால் 2016ல் அதிமுக 60 இடங்களை பெற்று இருப்பதே பெறும் பாடாக இருந்து இருக்கும் ..
சரி நடந்தது நடந்து விட்டது ..இதை மாற்ற முடியாது இனியாவது தேர்தல் ஆனையம் ஒரு விதி செய்யலாமே ..
தேர்தல் முடிந்தவுடன் அன்றே 6 மணிக்கே அந்த வாக்கு சாவடியில் .. both EVM counting and VVPAT tallying செய்ய 45 நிமிடம் போதும் .. எல்லா கட்சி ஏஜெண்ட் உடன் முன்னிலையில் .. iCloud web server இல் அது ஏற்றப்பட்டால் ..
மூன்று மணி நேரத்தில் தேர்தல் நடந்த நாள் அன்றே இரவு 9 மணிக்குள் நாடு முழுவதும் தெரிந்து விடுமே .
இதன் மூலம் evmswapping பழியில் இருந்து தேர்தல் ஆணையம் தப்பிக்கலாமே .. தேர்தல் செலவும் சுமார் 40% விழுக்காடு குறையுமே ..
இதன் மூலம் வருடம் தோறும் சுமார் ரூ 10000 கோடி சேமித்து அதனை எல்லையில் உள்ள நம் இந்திய ரானுவ வீரர்கள் நலதிட்டத்துக்கு செலவு செய்யலாமே ..
இதை செய்ய விடாமல் ஏது உங்களை தடுக்கிறது மிஸ்டர் VVPATcountingPM என நீதிமன்றம் கண்டித்து கேக்கும் என இந்திய மக்களும் ஜனநாயகத்தின் வழி மீது விழி வைத்து நம்பிக்கையுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் ..
படம் 1 : 370 பாராளுமன்ற தொகுதியில் EVM polled votes Vrs Counted votes tally ஆகாத நிலையில் ... 14 VVPAT ஓட்டுகள் EVM உடன் tally ஆகாத சாட்சி ஆவணம் .. இடம் ஆந்திரா பூத் எண் 63 .. 2019 தேர்தலில் ..
படம் 2 : 7112 ஓட்டுகளில் 10 தொகுதியில் திமுக காங் கூட்டணியை PM11AM மோடியும் அதிமுக வும் தேர்தல் ஆனையத்துடன் சேர்ந்து விளையாடி விழ்த்திய புள்ளிவிவரம் .. 2016 தேர்தலில் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக