நீட் தன் கடமையை அனிதாவோடு நிறுத்தாமல் தொடர்கிறது!!!!
மருத்துவத்துக்கான பயிற்சி மய்யங்களில் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை!
இவர்கள் அனைவரும் தமது பாடத்திட்டத்தில் 90% க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்!
பாடச்சுமை அதீத அளவு என்பதால் தற்கொலை!!
இது தெலுங்கானா மாநிலத்தில்.
:- சன் செய்தி
தமிழகத்திலும் இந்தத் தற்கொலை மய்யங்கள் (நீட்டுக்கான தனியார்,அரசு பயிற்சி மய்யங்கள்) நீட்டின் கடமைக்கு உறுதுணையாக நிற்கும் என எதிர்பார்க்கலாம்!!!!!
Tnx: frm wp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக