தினகரன் :தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது: திருமாவளவன் பேட்டி:
சென்னை: தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக