மின்னம்பலம் :1800
அதிகாரிகள், 190 இடங்கள்னு செய்தியை கேட்கும் போது விருது வாங்கப்
போகும்போது அவங்களை பத்தி சின்ன முன்னுரை கொடுப்பாங்களே அது மாதிரி
இருக்குல்ல. நாளுக்கு நாள் தினகரன் செல்வாக்கை இவங்களே ஏத்திக்கிட்டு
இருக்காங்க. பாஜகவுக்கு அடங்கிப் போகலன்னு தான் ரெய்டுன்னு எல்லாரும்
பேசுறாங்களே ஆனா இங்க ஒருத்தர் மோடி பக்கம் வர ரெடின்னு சிம்பாலிக்கா
சொல்றதுக்காக தான் தினகரன் மாட்டை கட்டி பூஜை பண்ணிட்டி இருக்காருன்னு
கிளப்பி விடுறாருப்பா. அவரும் எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சமேனிக்கு தான்
பேட்டி கொடுப்பேன்னு யாருக்கும் சத்தியம் பண்ணி கொடுத்துட்டாரா? தைரியமா
இருக்குறதால சிரிக்குறாரா இல்லை காமெடி நடிகர் மதன் பாப் மாதிரி இதுவும்
ஒரு பெர்ஃபாமன்ஸ்ஸான்னு தெரியல. அந்த அப்பல்லோ சிடியை எடுக்குறதுக்குதான்னு
வேற சொல்றாங்க. சிடி இருக்கோ இல்லையோ அது யாரு கையிலயும் போகுறதை விட
தமிழ் ராக்கர்ஸ் கையில கிடைச்சுட்டா தமிழ்நாட்டு மக்கள்
நிம்மதியாயிருவாங்கன்னு நெட்டிசன்ஸ் சாமி கும்பிட்டு இருக்காங்க.
கிரியேட்டிவ்
வருமான வரித்துறை சோதனை வழக்கமானதே, இதை அரசியலாக்குவது தவறு - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
- அமித்ஷா மகன் கோடி கணக்கில் ஊழல் செஞ்சாரே அங்கு ரெய்டு நடத்தப்படுமா
சிற்பன்
எவளோ பெரிய கொடுமைகாரனா இருந்தாலும்
அவன் சாப்பிடும் போதும்
தூங்கும்போதும் மட்டும் பார்த்தால் ரொம்ப பரிதாபமாக இருப்பான்..
கனவுக்காதலன்
சோறு பொங்கும்போது
கேஸ கம்மி பண்ணனும்
மனசு பொங்கும் போது
வாய்ஸ கம்மி பண்ணனும்
அஜ்மல் அரசை
நாட்டில் 100% வருமானவரி செலுத்தி முறையாக வியாபாரம் செய்பவர்கள் அம்பானி,அதானி,
அமித்ஷா மகன் ஆகியோரே...
அஜ்மல்
கமலுக்கு சினிமாவைத்தவிர வேறு எதுவும் தெரியாது - எச்.ராஜா
எல்லாம் தெரிஞ்சதாலதான் அண்ணன் 52 ஓட்டு வாங்கி இமாலய வெற்றி அடைந்தாருங்கிறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.!!
கிரியேட்டிவ்
வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய அரசாங்கம் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது!டி.டி.வி தினகரன்
ஏன் தல பயப்படறே.. கஷ்டப்பட்டு கேசட் வித்து சம்பாரிச்சதுதானே.. ஏன் பயம்?!
amudu
"என்ன ரேஞ்சில் ட்ரெஸ் பார்க்கிறீங்க" என்ற கேள்வியிலேயே, நம் ரேஞ்சை கடைகாரர் தெரிந்து கொள்கிறார்.
கோழியின் கிறுக்கல்
அமெரிக்கா மாதிரி எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும் ஒரு உறவு எல்லா குடும்பத்திலும் இருக்கும்!!
amudu
ஷாப்பிங் மால்களில் பொருட்களின் விலையை கேட்பது கூட, கௌரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது.
செல்வி
கபடில கூட தான் ரெய்டு போறாங்க அப்போ அது என்ன திட்டமிட்ட செயலா -எச்.ராஜா
ரெய்டு போறது திட்டமிட்ட செயலில்லை.. ஆனால் ஒரு குறிப்பிட்ட குரூப்புக்கு மட்டும் திட்டமிட்டு போறதுதான் திட்டமிட்ட செயல்.
சேதுபதி
விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியிலும் சோதனை : செய்தி
# நீதான் தைரியமானா ஆளாச்சே அப்டியே செப்டிக் டாங்கையும் கிண்டிப்பாரு
கேங்க் லீடர்-ராஜா
ஏக இறைவன், இசைக்கடவுள்னு இன்னைக்கு சொல்லிட்டு திரிகிற பயலுக பூராம்,
ஒரு காலத்தில S.Aராஜ்குமார் bgmக்கு அழுத பயலுகதேன்!!!!
Sairam
பேருந்தில் சண்டையிட்டு இருக்கைகளை பிடிக்கும் பயணிகள் இப்போது இருக்கை இருந்தும் நின்றவாறே வருகின்றனர்... காரணம் பேருந்தினுள் மழை.
அலார்ட் ஆறுமுகம்
வீட்டுக்கு பாக்க வர்றவங்க எல்லாம் ஆப்பிள் , சுவிட்னு வாங்கிட்டு வராம
ஒரு கிலோ வெங்காயம் , பருப்புனு வாங்கிட்டு வாங்க
#வெங்காயம்180ரூபாய்
வாசுகி பாஸ்கர்
நானெல்லாம் முப்பது வயசுலேயே ஜெயிலுக்கு போனவன், எதை பத்தியும் கவலையில்லை.
- கியூபா விடுதலை போராளி தினகரன்
News18 TamilNadu
”தினகரன் வீட்டில் ரெய்டா...? எனக்கு தெரியாதுப்பா.. இப்ப தான் தூங்கி எழுந்து வரேன்...”
- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அரசை
சமைக்க கற்றுக்கொள்ளும் பெண்களின் முதல் உணவு ரசம் வைப்பதும் ஆம்லெட் போடுவதுமே
சி.பி.செந்தில்குமார்
மிஸ்.மொட்டை மாடில வாக்கிங் போலாம்,வர்றீங்களா?
எதுக்கு?
தன்னை உயர்வா நடத்தறவரை பொண்ணுக்குப்பிடிக்கும்னு சில பொண்ணுங்க சொன்னாங்க.
கருப்பு கருணா
டிச. 18-ஆம் தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்-டெல்லி நீதிமன்றம்
அப்ப.... இவ்ளோ நாளா தேடாமத்தான் பிலிம் காட்டிக்கிட்டு இருந்தாங்களா..என்னடா இது கொடுமை..
சிலுவை
கபடில கூட தான் ரெய்டு போறாங்க அப்போ அது என்ன திட்டமிட்ட செயலா
- எச். ராஜா
பாத்தியாடி எவ்வளவு அறிவுனு
மாஸ்டர் பீஸ்
மார்க்கெட்டிங் இல்லாத திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை.
தட்டாங்கல்
மருமகனோட நண்பன், பொது அறிவுத் தேர்வில் முதலமைச்சர் பேர் என்னன்னு கேட்டதுக்கு 'எடப்பாடி பன்னீர்செல்வம்'னு எழுதி இருக்கான்
Indiavaasan
உத்தமர் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் சசி க்ரூப் இத்தனை சொத்தும் வாங்கிதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறதோ?
தமிழினி
நான் நாத்திகன் இல்லை பகுத்தறிவாளன் - கமல்
இரண்டுக்கும் "நூல்" அளவுதான் வித்தியாசம்..
சிற்பன்
வெங்காயத்தை உரித்து கண்ணீர் வடித்தாள் மனைவி
விலையைக் கேட்டு கண்ணீர் வடித்தான் கணவன்..
கருப்பு கருணா
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
ரெய்டு நடத்தி விடல்
-லாக் ஆஃப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக