Yuvan Swang : அடடா
அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதி,மகள்,மருமகன்,பேரன்,பேத்தி எல்லாம்
டாக்டர்கள்.இருந்தும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில்
சேர்ந்திருக்கிறாரே! அவருக்கா இந்த அவலம்,அவர் மகள் தமிழிசைக்கு மனிதநேயம்
இல்லையா போன்ற புலம்பல்கள்.....
சிம்பிளாக சொல்லி விட்டார் குமரி அனந்தன்.என்னைப் போன்ற அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சாமான்ய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை பிறக்கும்.அரசு மருத்துவர்கள் அக்கறையுடன் மருத்துவம் பார்க்கிறார்கள் என்று.
உண்மைதானே, முக்கியஸ்தர்கள் எல்லாம் அரசு மருத்துவமனையை நாடினால் பொதுமக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்தானே,அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் எல்லாம் பொது மருத்துவமனைக்கு வரக்கூடாது என்கிற நம் பொதுபுத்தி மாற வேண்டும்.
அடுத்து அரசு மருத்துவமனைகளில் சுகாதாரக்குறைவு!!!! அதற்கு அரசு மருத்துவர்கள் காரணமல்ல.அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.சுத்தம்,சுகாதாரம் குறித்த நம் விழிப்புணர்வு மேம்பட வேண்டும்.
குமரி அனந்தனை அவருடைய சமூக அக்கறைக்காக வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக