நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
திங்கள், 6 நவம்பர், 2017
கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
நெல்லை: கந்துவட்டிக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்தாக கார்ட்டூனிஸ்ட் பாலா நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இன்று நெல்லை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக