ஞாயிறு, 6 ஜூன், 2021

PhD மாணவிகள் மீ டூவுக்கு வந்தா பூரா யுனிவெர்சிட்டியும் சந்தி சிரிக்கும் .. சமூக ஊடக... .லீக்ஸ்

May be a Twitter screenshot of text that says '@tamil_15 PhD மாணவிகள் மீடுவுக்கு வந்தா பூரா யுனிவர்சிட்டியும் சந்தி சிரிக்கும்... 9:46 PM May 25, 2021 Twitter for Android 160 Retweets 19 Quote Tweets 927 Likes'

Brinda  :  100% உண்மை
Sridhar Kolanjiyappan  :  Brinda Why Especially in PHD?
Brinda  : Sridhar Kolanjiyappan because your PhD Supervisor can totally make or break your thesis and subsequently career. Several of them ask the students to do humiliating work, "ask them to adjust". PhD students have incredible social pressure to start earning and after putting in years of work, students can't afford to jeopardize their degree etc
Parthasarathy CK : Brinda நீங்களும் PhD தானே
Brinda : Parthasarathy CK yeah
Parthasarathy CK  :  Brinda in?
Brinda  :  Madras University
Parthasarathy CK  :  Brinda I'm an undergraduate, MU 😔
Brinda  :  Parthasarathy CK it doesn't have UG departments?
Parthasarathy CK  :  Brinda Madras University?
Brinda  :  Parthasarathy CK yeah. Do you some college affiliated to it?
Parthasarathy CK  : Brinda no corres
Brinda  : Oh ok
அன்பரசி : காவல்துறை அதற்கு மேல்..!
அதிக அளவில் பாலியல் தொல்லை நடைபெறும் இடம் காவல்துறை.!
Brinda  :  அன்பரசி கீழ வேலை ஞெய்றவக்களுக்கா சொல்றிங்க
அன்பரசி  : Brinda ஆமக்கா.
காவல்துறையில் தங்கச்சி ஒரு பொண்ணு இருக்கா.… See More
Mani Maddy  :  Unmai 🥺
GR Subramanian  :  yes.
Kondasamy Anbu  : பல்கலைக்கழகம் மட்டும் தானா, அப்படியே பள்ளிகள் பக்கம்
Saravanan Ayyamperumal  :  Certainly most have been suffering and keeig quite to save their hard work and complete their degree they are far worst have heared
Anand Selvaraj  :  Just now saw this in Twitter and got reminded of about your Online exam post. Now you've posted this in FB!
Siv Uthay  : Very True...!
Angeline Prem Kumar  :  எங்க "இதுக்கு தான் supervisor பார்த்து choose பன்னனும்னு" victim blaming பண்ணிட்டு எவனும் வரல.



Geetha Narayanan   : ஆமாம்.ஓராயிரம் கதைகள் உண்டு.அண்ணா பல்கலையின் பி.எச்.டி மாணவிகள் நிறையவே சொன்னார்கள்.

Malar Eussudoss  : 💯 true

Dinesh Kumar  :  என்னோட பல பெண் நண்பர்கள் கதறி அழுததை எல்லாம் பார்த்து தூக்கத்த இழந்திருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டி, IITல எல்லாம் இது normalize அக்கப்பட்ட ஒன்றுனு ஈசியா சொல்லிட்டு போறாங்க 🤬

Brinda  :  Dinesh Kumar Indian academic scenario ஒரு sycophantic culture. இப்படி பாதிக்கப்படுறது ஆச்சரியமே இல்லை. Mental harassment எல்லாம் சேர்ந்தா பல professors ஜெயிலுக்குள்ள தான்.

Prabha Meenakshi  :  கோவை விவசாய பல்கலைக்கழகம் கதையும் இதே தான்..

Victor's Aaron Chris  :  PhD ku nama choose pana mudiatha avangala dhan poduvangala professor eh ?

Brinda  :  Victor's Aaron Chris Naama chose seiyalam

கெர்சோன்  :  100% உண்மை பெரிய பெரிய மருத்துவர்கள் நிலை இன்னமும் மோசம்

Rajesh Kumar  :  Not only this.. if you are more brighter than them.. then you will be dragged down their level and treat you like a slave.. 🤦🤦🤦

வின்சு செவி  :  நேற்று நண்பர் ஒருவர் இதைப்‌‌ பற்றிச்‌ சொன்னார். அண்ணா பல்கலையில் அதிக பெண்களை தங்கள் மேற்பார்வையில் கொண்டு‌ வருவதை பெருமையாக நினைப்பான்களாம். இதற்காக ஆண்களை கழட்டி விடுவதும் நடக்கிறதாம்.

திரவியம் மணி ரெத்தினம்
வின்சு செவி ஆண்களை கழட்டி விடுவது?

Devi Kalaiselvi  :  நிறைய நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அதனாலேயே PhD படிக்க விருப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் உள்ளேன்.

Veeramani  :  உண்மை,உண்மை உண்மை.

Veeramani  :  20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னோடு விடுதியில் தங்கி இருந்த ஒரு நண்பர் சொன்னார். ஒரு பேராசிரியர் அவரிடம் பயின்ற பிஎச்டி மாணவியை தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றதாக என்னிடம் சொன்னார். இது போன்று பல்வேறு அக்கரமங்கள் இந்த நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

Brinda  : : Veeramani என்னத்தை சொல்றது:(

Veeramani  : பல தலைமையாசிரியர்கள் பெண் ஆசிரியர்களுக்கு டார்ச்சர் தருவதாக கேள்விப்பட்டுள்ளேன். அதுவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கணவன் இல்லாத பெண் ஆசிரியர்களை அவர்கள் மிக கேவலமாக கையாள நினைக்கிறார்கள் என்பது நான் அறிந்த உண்மை.


ஆர் ஸதகத்துல்லாஹ்
நான் பதிவு போட நினைத்தேன்.

Kamalnath Kamalanayaki Kanthimathinathan


Mohamed Rafeek : கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆனால் இங்க பூகம்பமாக இருக்கும்போல இவனுங்கள பெற்றதும் பெண்தானே?


ஜெயக்குமார் மாரிமுத்து  : மிக குறிப்பாக மதுரை காமராசர் பல்கலைக கழகம் இதற்கு " பெயர் " பெற்றது


Ragul SivaSubramaniam
💯

Abdul Jabbar  : எல்லா இடத்திலும் நாய் இருக்குது... அம்புட்டுக்கும் விஷம் வச்சு கொல்லனும்..
Anju Vijaya Roobini R
Yasss so true..... I too here many horrible stories of some seniors..
சுப இலங்கை வேந்தன்
100%

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை மூடி விடுவார்களோ..?
Brinda  Arun Yamilan திருடனுங்க

Arun Yamilan  : Brinda இவனுங்களுக்கு எதிராக எதாவது ஒன்னு நடந்தா போதும்.. அதை வச்சு அரசியல் செய்றானுங்க தவிர பொண்ணுக்கு பாதிப்பு அப்படி னு எல்லாம் எதுவும் பேசல...

Brinda  :  Arun Yamilan very true

கெர்சோன்  :  பத்ம சேஷாத்ரி மட்டுமல்லாது 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளிலிருந்து புகார்.. அதிர்ச்சியில் "ஜெயலட்சுமி"

Parthasarathy CK : கெர்சோன் அது யார் புதுசா ஜெ

கெர்சோன்  :  Parthasarathy CK விசாரணை அதிகாரி

Parthasarathy CK  :  நன்றி

Karunanithi Veluswamy :  GIF may contain John Jonah Jameson, lol, Laughing Hysterically, Laughing Out Loud, funny, surprised, excited, happy, Jk Simmons, omg, smile, haha, omfg, really, amused and grin

Karunanithi Veluswamy  :  இதனை வன்மையாக மறுக்கிறேன் யாராவது ஒருவர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்தப் பேரையும் குற்றவாளி களாக்குவது என்போன்ற பேராசிரியர்களை வேதனைப் படச்செய்கிறது. தவறு எல்லா இடத்திலும் உண்டு எல்லோரிடத்திலும் இல்லை.புரிந்து கொள்ளுங்கள் புனிதங்கள் புரிதல்களில்தான்..

Brinda  :  Karunanithi Veluswamy ஒருத்தரா

Karunanithi Veluswamy  :  Brinda அது உங்கள் முடிவு..ஒருசிலர்எனவும் கொள்ளலாம் போதுமா?
 
Brinda  :  Karunanithi Veluswamy ஆமா.

கருத்துகள் இல்லை: