பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்.. . நம்புறோம்.
இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரம் எல்லாம் நாம் எழுதினாலும் அவை எல்லாம் வெறும் உல்டா என்பதை வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் . இந்த படம் கூறும் செய்தி மற்றும் இதில் உள்ளவர்களின் பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப தெளிவாக பல உண்மைகளை காட்டுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக