
தற்போது அவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். No Bail, No Appeal For Rapist என்ற இயக்கத்தில் பல பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஆனால் இதுவும் ஒரு பிரோமோஷன் தான் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காரணம் இவர் குடும்ப சண்டைகள் தொடர்பாக நடத்திவரும் நிகழ்ச்சி ஒளிபரப்பபடும் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர்கள் தான் அருகில் இருந்து கேமரா எடுப்பவர் என கூறப்படுகிறது . சமூக அக்கறையோடு ஒரு செயல் செய்யும் போதும் இப்படி பட்ட பிரமோஷன் தேவையா என பலர் ட்விட்டர் கேள்வி எழுப்பி வருகின்றனர் . சமூக வலை தளங்களில் இவர் திருந்தவே மாட்டாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனா். சுய லாபத்திற்காக அடுத்துவரின் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அவர்களின் தன்மானத்தை சந்தி சிரிக்க வைக்கும் இவா் தற்போது நெட்டிசன்களிடம் மாட்டி திட்டு வாங்கி வருகிறார் லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக