புதன், 25 ஜனவரி, 2017

குடிமக்களை அடித்துவிரட்டிவிட்டு குடியரசுதினம் ஒரு கேடா ? இது குடியரசு இல்லை ‘அடியரசு’ !

Adiarasu01 கேலிச்சித்திரங்கள்
ஓவியம் : நன்றி -சர்தார்
_______________
நாளைக்கு குடியரசு தினத்த ‘மெர்சல்’ பண்றோம்…

ஓவியம் : முகிலன்

_______________
குடிமக்களை அடித்துவிரட்டி குடியரசு தின அணிவகுப்பு !
parade
படம் : நன்றி -துரை
_______________
0203நம்ம கத்திகுத்து கந்தன் இல்ல… அம்புட்டு பயலுக்கும் இங்கதேன் ட்ரெய்னிங்கு…

ஓவியம் : முகிலன்
_______________
போலீசு கக்குவதைச் சொல்லும் ஊடகங்கள் !

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துகள் இல்லை: