செவ்வாய், 24 மே, 2016

சாராய கருப்பண்ணன் சுற்று சூழல் மந்திரியானார் ! Flash back காவல் அதிகாரி சைலேந்திரபாபுவால் அடித்து இழுத்து செல்லப்பட்ட

Venkat Ramanujam's photo.சில வருடங்களுக்கு முன்னர் சாராயம் காய்ச்சிய 
குற்றத்திற்காக வீதி வீதியாக இனி சாராயம் காய்ச்சமாட்டேன் என்ற வாசகங்களை கொண்ட அட்டையை கழுத்தில் மாட்டி நேர்மை வீரம் தீரம் இவை ஒருங்கே பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபுவால் அடித்து இழுத்து சென்று சிறையில் அடைக்கபட்ட பவானி சட்டமன்ற தொகுதி உறுபினரான கே.வி கருப்பண்ணன் சுற்றுச்சூழல் மந்திரியாக்கபட்டுள்ளாரே...
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ‪#‎ADMK‬ பவுன்ராஜும் பலமுறை சாராய வழக்கில் சிறை சென்றவரே.,
காவிரி ஆற்றில் அரசு ஆணைகளை புறந்தள்ளி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் கூட்டணி போட்டுக்கொண்டு, சாயக்கழிவுகளை காவிரி ஆற்றில் தொடர்ந்து கலக்கி "ஈரோடு முதல் பூம்புகார்" வரை உள்ள மக்கள் குடிக்கும் குடிநீரில் சாய விஷம் கலக்கும் சாய ஆலை அதிபர்கள் சங்கத்தலைவர் ஈரோட்டு MLA. தென்னரசு இப்போது ஜெயலலிதா அரசில் ஒரு அமைச்சர்...

வீடுவீடாக கேபிள் போட்டு கேபிள்வாரியமாக வளம் பெற்ற உடுமலை ராதாகிருஷ்ணன் நகர்புற வளர்ச்சி அமைச்சராக வளர்ச்சி ..
that ‪#‎570cr‬ belongs to SBI பணம் என்று சொல்லும் நிதி மந்திரி காலமிது ..வருத்தம் என்னவென்றால் சுற்றுச்சூழல் மந்திரி பார்க்கும் பொது ப்ரோடோல் படி IPS OFFICERS சல்யுட் அடிக்க வேண்டும் ..சைலேந்திர பாபு மனம் எண்ண பாடுபடும்?   ;முகநூல் உபயம்

கருத்துகள் இல்லை: