சொல்லியிருந்தால் சில மாதங்களில் ஜில் ஜங் ஜக் பற்ரி
மறந்துபோயிருக்கக்கூடும். ஆனால் ஜில் ஜங் ஜக் கொடுப்பதோ முழு இரு மணிநேர
கொண்டாட்டம்.
பெண்
என்ற வாடையே இல்லாமல் முழு படத்தையும் நகர்த்தியிருப்பதால் தான் இப்படி
ஒரு டைட்டில் கார்ட் ஓடுகிறது என்பதை கடைசியில் தான் புரிந்துகொள்ள
முடிகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஜில்லுனு ஒரு டைட்டில் கார்ட்.
முடிந்ததும் தொடர்கிறார் சித்தார்த். படம் நடக்கும் காலகட்டத்தை கதையாக
சொல்லி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார்.
தெய்வா என்ற கடத்தல் மன்னனின் அனைத்து கடத்தல் பொருட்களும் பிடிபட்டுபோக, கடைசி 4 கிலோ கொக்கைன் போதைப் பொருளை விற்றுவிட்டு செட்டில் ஆகிவிட முடிவெடுக்கிறான்.& கொக்கைனை பெயிண்டில் கலந்து கார் மீது பூசி சுலபமாக கடத்திவிட ஐடியா கொடுக்கிறான் சைண்டிஸ்ட் மருந்து. கொக்கைன் காரை பத்திரமாக டெலிவரி செய்ய தேர்ந்தெடுக்கும் மூன்று பேர் தான் ஜில் ஜங் ஜக்.
காரை கையில் வாங்கிய சிறிது நேரத்திலேயே அதை பறிகொடுத்துவிட தெய்வாவிடமிருந்தும், தெய்வாவின் பரம எதிரியான ரோலக்ஸ் ராவுத்தரிடமிருந்தும் அவர்களை மோதவிட்டு எப்படி தப்பிக்கிறான் என்பது டபுள் தமாக்கா கொண்டாட்டம்.

ஒரு
பெரிய விஷயம் பன்னனும்னா, 9 சின்ன விஷயம் பன்றதுல தப்பு இல்லை’ என்பதை
தாரக மந்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் இதுவரை நாம்
ஆங்காங்கு பார்த்த ஒன்பது விஷயங்கள் இருக்கின்றன. இதனால் கிடைத்திருக்கும்
ஒரு பெரிய விஷயம் ஜில் ஜங் ஜக் என்ற பொழுதுபோக்கு படம். எல்லா
கதாபாத்திரத்திற்கும் தனித்தனி மேனரிசம் கொடுத்து, அது எங்கும் மிஸ் ஆகாமல்
கொண்டுபோயிருக்கும் இயக்குனர் தீரஜ் வைத்திக்கு பாராட்டுக்கள். ஹரஹர
மஹாதேவகி வாய்ஸ் மாடுலேஷனில் ஒரு கதாபாத்திரத்தை படம் முழுக்க கொண்டு வந்து
படத்தின் துவக்கத்தில் ஆரம்பித்த சிரிப்பை கடைசியில் தான்
நிறுத்தவிடுகிறார். அட்டாக் ஆல்பர்ட்டாக நடித்திருக்கும் சாய் தீனாவிற்கு
வில்லன் கேரக்டர்கள் கிடைத்தால் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்.
ஆல்ரெடி ஆல்பம் ஹிட் கொடுத்துவிட்ட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசையிலும் பிண்ணி எடுத்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளுக்கு பக்தி பாடல் ஸ்டைலில் பிண்னனி இசை கொடுத்து அசத்திவிட்டார். ’கேசனோவா’ பாடலில் ஆண்ட்ரியாவையும். ‘டோமரு லார்டு’ பாடலில் கவிதா தாமஸையும் பாடவைத்து படத்தில் பெண்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
படம் முழுக்க திரைக்கதையோடு பிண்ணிப் பிணைந்திருப்பது கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, டபுள் மீனிங்கும் தான். டபுள் மீனிங் வசனம் பேசாத கதாபாத்திரத்தை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என அறிவிக்கலாம் படக்குழு. ஆனாலும் நெருடல் இல்லாமல், குபீர் சிரிப்புகளின் காரணமாக அவை இருப்பது படத்தின் வெற்றியில் தெரியும். நக்கீரனின்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக