2016 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.
வரும் 23/5/2016 -ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு :
வரும் 23/5/2016 -ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு :
- ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு
- போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை
- மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
- ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
- ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
- மதுரவாயல்- பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்
- திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
- ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
- செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
- வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
- பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
- விழுப்புரம்- சி.வி.சண்முகம்- பொதுப்பணித் துறை
- உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
- ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
- சேலம்.,எடப்பாடி- கே.பழனிசாமி- தொழிலாளர் நலத் துறை...
- ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
- குமாரபாளையம்- கே.டி.தங்கமணி- கைத்தறி, ஜவுளித் துறை...
- கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
- திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை.
- தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
- பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
- திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
- வேதாரண்யம்--ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
- கடலூர்-எம்.சி. சம்பத்- வனத் துறை
- நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
- விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
- மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை
- திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார் - மின்சாரத் துறை
- சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை
- உடுமலை- ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
- சிரிவைகுண்டம்- சண்முகநாதன்- கனிமவளத் துறை
- ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக