ஒவ்வொரு
வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக
இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம்
கொடுக்கலாமே என்று தோன்றியது.
எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன். நான் தான் சரியாக படிக்கல... படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார் ராகவா லாரன்ஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக