பாரதிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் தமிழகத்தின்
ஆளுநராக நியமிக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஹரியானா உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிப்புகளை புறந்தள்ளிவிட்டு ஆளுநர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பாரதிய ஜனதாவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக