என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ
விழுந்து
வணங்கவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இன்று பாராளுமன்ற மையத்தில் பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், என் காலையோ அல்லது மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்றார். மேலும் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். நாடாளுமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.dinamani .com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக