ஞாயிறு, 1 ஜூன், 2014

தனியார் மயமாகிறது ரயில்வே ! எங்க போயிட்டாயங்க நம்ப கம்முனிஸ்டு தோலருங்க ?

ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். ரயில்வே துறையை மேம்படுத்த அதிக அளவு நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ரயில்வே மேம்பாட்டுக்கு அன்னிய நேரடி முதலீடு அவசியம் என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.  dinakaran .com

1 கருத்து:

அறிவியல் தமிழ் சொன்னது…

உங்களுடைய தள எழுத்துக்களை மாற்ற விருப்பமா? நீங்களே செய்துகொள்ளலாம்.

இதோ உங்கள் தளம் இப்படி தான் இருக்கும்.

http://i.imgur.com/rjlX2hk.png?1

இது விளம்பரமோ வியாபாரமோ கிடையாது. இதுபோன்ற வசதிகள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாமே என்ற எண்ணம் தான்.