தென்னிந்தியா திரையில் சாதித்துவிட்ட யுவன் சங்கர் பாலிவுட் நோக்கி
Engeyo Partha Mayakam - Yaaradi Nee Mohini from
Mokka Vijay on
Vimeo.
வெங்கட் பிரபுவின் பிரியாணி படம் தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100-வது திரைப்படம். 100 திரைப்படங்களைத் தொட்டதும் பாலிவுட்டுக்குச் செல்லும் யுவன் ஷங்கர் ராஜா ’UTV DISNEY' தயாரிப்பில் குனல் தேஷ்முக் இயக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.தென்னிந்திய திரையுலகில் சாதித்துவிட்ட யுவன் ஷங்கர் ராஜா பாலிவுட்டுக்குச் செல்வதோடு நின்றுவிடாமல், ஹாலிவுட்டுக்கும் செல்வார் என்கின்றனர் யூடிவி நிர்வாகத்தினர். 33 வயதுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்து இந்தி திரையுலகிற்கும் செல்லும் யுவன் ஷங்கர் ராஜா ஹாலிவுட்டுக்கு போனாலும் ஆச்சர்யமில்லை என்கிறது கோடம்பாக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக